Child Custody

Child Custody    குழந்தையின் சட்டப்பூர்வ காவல்


குழந்தை யாருடன் வளர வேண்டும் என்பதை அறிவியல்படி அணுகமுடியாது. விவாகரத்து நடவடிக்கைகளும் அதைப் பின்தொடரும் பிள்ளை பராமரிப்பு- ஒரு திருமண பந்தம் முறியும்போது, அதில் முதலில் பாதிக்கப்படுவது அந்த உறவிலிருக்கும் ஆணோ பெண்ணோ அல்ல; மாறாக, அந்த  உறவில் இருந்து உருவான பிஞ்சு உயிர்கள்தான்! பெரும்பாலான இந்தியக் குடும்பங்களில், தன் துணையுடன் ஏற்படும் கசப்பான அனுபவங்களையும், கருத்து வேறுபாடுகளையும் சகித்துக்கொண்டு வாழ்வதற்குக்  காரணம், அவர்களின் குழந்தைகளின் எதிர்காலத்தை எண்ணித்தான்! இரு உயிரிலிருந்து உருவான அந்தக்  குழந்தைக்கு, அம்மாவின் அன்பு இல்லாமலோ அல்லது அப்பாவின் ஆதரவு இல்லாமலோ வளர்வது மனதளவில் பெரிதும் பாதிக்கும்! அது அவர்களின் எதிர்காலத்தையே சிதைத்துவிடும் என்ற அச்சம்  பெற்றோருக்கு இருக்கும்!  சச்சரவுகளும் நொந்து நூலாகச்செய்யும் அனுபவங்களாகும். பிள்ளை பராமரிப்பு — சமநிலையான கருத்து. பிள்ளை பராமரிப்பு விஷயத்தை “வெற்றி,” “தோல்வி” உள்ள ஒரு போட்டியென பெற்றோர் கருதுவது சரியல்ல. “அரசாங்கத்தின் குடும்ப நல சட்டத்திலும், வளர்ப்பு உரிமை பெறுவது சம்பந்தமான  வழக்குகளிலும் குழந்தை நலத்திலும் அனுபவமிக்க  நாங்கள் ஆலோசனை தருகிறோம்” 

WHAT IS CUSTODY OF CHILDREN  ?:

The Court is empowered to pass such interim orders with regard to  Custody of children and to make such provision in the decree as it may deem just and proper with respect to maintenance, education, medical expenses etc with regard to minor children. The factors like welfare of the child, wishes of the parents, wishes of the child or children and also the age , the sex of the child etc must be taken into consideration while passing such orders. The Court is at liberty to revoke, suspend or vary any such orders and provisions, which are previously made. Guardianship and custody of children is an important component of matrimonial relationships. The subject assumes greater significance when parents fall out and battle in courts over the custody of the child. In determining the question of custody and guardianship the paramount consideration is the welfare of the minor.  The word �welfare� has to be taken in its widest sense and must include the child�s moral as well as physical well-being and also have regard to the ties of affection.